இறுதிப்போட்டியில் வெடித்தது சர்ச்சை..!

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோவ் ஓட்டங்கள் குறித்து வில்லியம்சன் மனம் திறந்துள்ளார். கடைசி 3 பந்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில், களதடுப்பில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர், வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் துடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றதால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் போட்டி சூப்பர் வரை செல்ல நேரிட்டது. போட்டிக்கு பின் பேட்டியளித்த நியூசிலாந்து அணித்தலைவர் … Continue reading இறுதிப்போட்டியில் வெடித்தது சர்ச்சை..!